அனைத்து நோய்களில் இருந்தும் விடுதலை கொடுக்கும் முந்திரி…!!!
முந்திரி என்பது நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். இதனை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். எந்த இனிப்பு பொருளாய் இருந்தாலும் முந்திரியை தேடி எடுத்து சாப்பிடுவோர் அநேகமானோர். சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுகின்றனர். முந்திரியை நாம் இனிப்பு பொருள்களில் தான் பயன்படுத்துகிறோம்.
பயன்கள் :
- முந்திரி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
- இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான மக்னீசியம் முந்திரியில் உள்ளது.
- முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- நரம்புகளுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
- உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
- கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
- செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- பற்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
- நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது.
- புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
DINASUVADU