இன்று மாலை 5 மணிக்கு அனபெல் சேதுபதி ட்ரைலர் நடிகர் சூர்யா அவர்களால் வெளியிடப்படவுள்ளது.
இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப்சி நடித்துள்ளார். ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் தான் முடிவடைந்துள்ளது. நேற்று படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த படம் நேரடியாக டிஸ்னிப் + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,கன்னடம், ஹிந்தி, மலையாம் என 5 மொழிகளில் வெளியாகும் என பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்துக்கான ட்ரைலர் இன்று மாலை 5 மணியளவில் நடிகர் சூர்யா அவர்களால் வெளியிடப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…