கவர்ச்சியாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை!

கவர்ச்சியாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை.
நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் தசவதாரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம், கண்டேன் காதலை, மாத்தியோசி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது இணையப்பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் தனது ஆண் நண்பருடன் இணைந்து நெருக்கமாக நடனமாடும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025