தாய்லாந்து நாட்டில் நாடாளுமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும்போது எம்.பி. ரொனாதேப் அனுவத் தனது தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளார்.
தாய்லாந்து நாட்டில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தது.அப்பொழுது ரொனாதேப் அனுவத் என்ற எம்.பி சுமார் பத்து நிமிடங்கள் ஆபாசப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவர் பார்த்தபடி இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியது. இதனையடுத்து இது குறித்து எம்.பி. ரொனாதேப் அனுவத் கூறுகையில்,முதலில் ஒரு பெண்பண உதவி கேட்டதாகவும் ,இதன் பின் அந்த பெண்ணிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…