நடிகர் ஜீவா நடிப்பில் ரத்தினா சிவா இயக்கத்தில் வெல்ஸ் பிலிம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் “சீறு”. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இதில் நவ்தீப், ரியா சுமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தை இசையமைக்கும் டி இமான் அவர்கள் சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை கண்டு நான் அவரை படத்தில் பாட வைக்கபோவதாக அறிவித்திருந்தார். இதுக்குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றார்.
இந்நிலையில், டி இமான் திருமூர்த்தியை ஜீவாவின் ‘சீறு’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெறிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…