மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிர்தப்பச்சன்!

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 1982-ம் ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில், இவருக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில், ஹெப்பாடிட்டீஸ் பி என்ற வைரஸ் இருந்துள்ளது. இதன் விளைவாக அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலலிழந்துள்ளது.
இந்நிலையில், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பிரச்னைக்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதனையடுத்து, நடிகர் அமிதாப்பச்சன் சிகிச்சைக்கு பின் நேற்றிரவு விடு திரும்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025