2018 தமிழக பட்ஜெட்:ரூ.250 கோடி அம்மா இருச்சக்கர வாகன மானிய திட்டத்திற்கு நிதி ஒதுகீடு!

Default Image

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா இருச்சகர வாகன மானிய திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று  அறிவித்துள்ளார். இந்த திட்டத்தால் ஒரு லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில்  தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்