மும்பையில் உள்ள ஆரோகாலனியில் 3 வது மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் பணிமனை அமைக்க முடிவு செய்யபடத்தை அடுத்து இதற்காக அங்கிருந்த 2700 மரங்கள் வெட்ட பட்டது. இதனை பல் சினிமா பிரபலங்களும் ,சமூக ஆர்வலர்களும் கண்டித்தார்கள்.
இந்நிலையில் இந்த மெட்ரோ ரயில் பணிமனை அமைப்பது குறித்து நடிகர் அமிதா பச்சன் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார்.இதனால் திடீரென நேற்று பிற்பகல் 3 மணியளவில் கல்லூரி மாண்வர்கள் மும்பை ஜூகுவில் உள்ள அமிதா பச்சன் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினார்கள். மேலும் பல கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.மேலும் இந்த போராட்டத்தை அறிந்து போலீசார் அந்த இடத்திற்கு விரைந்தனர்.பின்பு அங்கிருந்து மாணவர்களை அப்புற படுத்தினார்கள்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…