அமெரிக்காவின் அதிபராக தேர்வு ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இருவரும், 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இருவரும், 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, இவர்கள் இருவரின் புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிட்ட டைம் இதழ், ‘அமெரிக்காவின் கதை மாறுகிறது’ என தலைப்பிட்டு உள்ளது.
டைம் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், கொரோனா காலத்தில், செவிலியர்கள், மருத்துவர்கள், விநியோகம் செய்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள் என உயிரை பணயம் வைத்து வேலை செய்தவர், இந்த ஆனந்தின் சிறந்த நபர்களாக பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் சுகாதார பணியில் முன் களப்பணியாளர்கள், இன நீதி இயக்கத்தைச் சேர்ந்த அந்தோணி ஃபயூசி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகிய மற்ற மூன்று போட்டியாளர்களையும் பின்னுக்குத்தள்ளி பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்க உள்ளதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…