அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அதிகம் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா தான். இங்கு பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 30,000 பேரை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை வழங்கப்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…