அமெரிக்கர்கள் உதவி செய்வதாக கூறிவிட்டு நிரந்தரமான கொரோனாவை கொடுத்துவிடுவார்கள்- ஈரான் மன்னர் அயதுல்லா அலி கமேனி!

உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களை அச்சப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்காக உயிர்களையும் வாங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய ஈரானின் உச்ச மன்னன் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவுடனாகிய கசப்புகளை கூட மறந்துவிட்டோம் என்றாலும், அவர்கள் எங்களுக்கு உதவி செய்கிறோம் என கூறுவது விந்தையாக இருக்கிறது.
ஏனென்றால், அவர்கள் கொரோனாவை குணப்படுத்த மருந்து தருவதாக கூறிவிட்டு நிரந்தரமாக கொரோனா எங்களிடம் இருப்பதற்கான மருந்துகளை தந்து விடுவார்கள் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025
INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!
February 24, 2025
தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறப்பு… விலை எவ்வளவு தெரியுமா?
February 24, 2025