நிகரகுவா நகரத்தில் மசாயா பகுதியில் உள்ள எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கேபிள் ரோப் மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நிக் வாலன்டா என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியும், சாகசத்தின் போது பாடல்களை பாடி கொண்டும், தந்தையிடம் பேசியபடியும் அவர் நடந்து சென்றுள்ளார். மேலும் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாகசம், அமெரிக்க தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இவர் ஏற்கெனவே நயாகரா நீர்வீழ்ச்சி, டைம்ஸ் சதுக்கம் ஆகியவற்றை வாலன்டா கடந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…