அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27,348 பேர் பாதிப்பு !

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 27,348 பேருக்கு உறுதி.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் உலக முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் 35,02,126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11,24,127 பேர் குணமடைந்துள்ளனர். 2,47,107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1,188,122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 178,263 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 68,598 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1154 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025