அமெரிக்க அதிகாரிகளுக்கு பைத்தியம் முற்றிவிட்டதாக சீன வெளியுறவுத்துறை பரபர குற்றச்சாட்டுடன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாகவே சீனா-அமெரிக்கா இடையே கருத்து மோதல்கள் வெடித்து வரும் நிலையில் அமெரிக்கா சீன அதிகாரிகளுக்கு விசா மறுப்பு , 2ம் கட்ட பொருளாதாரத்தடை போன்ற பல கட்டுப்பாட்டுகளை விதித்து வந்தது.இதனால் அமெரிக்கா மீது கடும் சீற்றத்தில் சீனா உள்ளதாக சர்வதேசம் கிசுகிசுத்து வருகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிர் பார் அமெரிக்கா பொருளாதார வல்லரசு நாடாக இருப்பதைப் பொறுக்க முடியாமல் தனது கம்யூனிச சித்தாந்தத்தை உலக முழுவதும் பரப்புவதற்காக அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த முயற்சிப்பதாக பகிரங்கமாக சீனா மீது குற்றச்சாட்டிய நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா அபாண்டமாக குற்றம் சாட்டுவதாகவும்; அமெரிக்க அதிகாரிகளுக்கு பைத்தியம் பிடித்து முற்றி விட்டதாக விமர்ச்சித்ததோடு மட்டுமின்றி கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…