“வர்த்தகப் பேச்சுவார்த்தை ரத்து”அமெரிக்காவிற்கு சீனா பதிலடி”முற்றும் வர்த்தக போர்”..!!

Default Image

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முற்றியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் நடைபெற இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையை சீனா ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related image

சீன துணைப் பிரதமர் லியூ-ஹி ((Liu He)), அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல இருந்தார். அதற்கு முன்னதாக சீன தூதுக்குழுவும் வாஷிங்டன் செல்ல இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பரம் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்தன.

Related image

இதன் எதிரொலியாக, சீன துணைப் பிரதமரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, தூதுக்குழு நடத்த இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related image

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்