அமெரிக்கா தலிபான்களுடன் நேரடியாகப் பேச்சு நடத்தாது!

Default Image

அமெரிக்கா  ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் பேச்சு நடத்தும் வரை அந்த அமைப்பினருடன் அமெரிக்கா நேரடியாகப் பேச்சு நடத்தாது என தெரிவித்துள்ளது. தலிபான்கள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு முன்வருமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். அதில் தலிபான்கள் ஆப்கன் அரசுடன் பேச்சு நடத்தும் வரை அந்த அமைப்பினருடன் அமெரிக்கா நேரடியாகப் பேச்சு நடத்தாது எனக் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்