உலகின் அழகான முகம் உடையவர்களாக ஆம்பர் ஹெர்ட், ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
‘பிஎச்ஐ’ என்ற முக மேப்பிங் நுட்பத்தின் மூலம் உலக அளவில் மிக அழகான மனிதர்கள் யார் என்று தெரிவித்துள்ளனர். இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹெர்ட்டை, பிஎச்ஐ நுட்பத்தினை பயன்படுத்தி லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா, ஆம்பர் ஹெர்டின் முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவுடன் 91.85 சதவீதம் ஒத்துப்போவதால் இவர் உலகின் மிக அழகான முகம் உடையவராக தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிஎச்ஐ நுட்பத்தை பயன்படுத்தி டாக்டர் சில்வா உலகின் மிக அழகான முகம் உடைய மனிதராக ராபர்ட் பாட்டின்சன் என்ற நடிகரை தேர்வு செய்துள்ளார். இவரது முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவுடன் 92.15 சதவீதம் ஒத்துப்போவதால் உலகின் மிக அழகான முகம் உடையவராக ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ‘தி பேட்மேன்’ படத்தில் நடித்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…