அமேசான் தளத்தில் தினசரி 5 கேள்விகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய கேள்விகளுக்கான விடைகளை காண்போம்.
அமேசான்:
இந்தியாவில் தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் அனைவரும் அதிகளவில் உபயோகித்து வரும் செயலி, அமேசான். இந்த அமேசான் செயலியின் மூலம் அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் அதிரடி விலைகுறைப்புடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த செயலியில் தினசரி 5 கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு சரியாக விடையளித்தால், ரூ.25,000 வரை அமேசானில் வைத்துக்கொள்ளலாம்.
எப்படி பங்கேற்க்கலாம்?
அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெறும். உங்களின் அமேசான் செயலியின் home feed-ல் கீழே சென்றால் daily quiz என வரும். அதற்குள் சென்று, கீழே இருக்கும் விடைகளை சரியாக தேர்வு செய்தாலே போதும். முக்கியமாக, இந்த quiz, அமேசான் மொபைல் செயலியில் மட்டுமே வரும்.
விடைகள்:
1. A Promised Land’ is a recent memoir released by which famous personality?
Answer: Barack Obama
2. India’s longest single-lane motorable suspension bridge was recently opened in which state?
Answer: Uttarakhand
3. Tigray Region, which is in the news due to an ongoing armed conflict, is the northernmost region of which African country?
Answer: Ethiopia
4. This is the model of a vehicle that landed where?
Answer: On the Moon
5. Identify the musical instrument from this picture?
Answer: Piano
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…