Amazon Quiz: இன்று (06/01/2021) ரூ.10,000 pay balance பெறுவதற்கான விடைகள்!

Default Image

அமேசான் தளத்தில் தினசரி 5 கேள்விகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய கேள்விகளுக்கான விடைகளை காண்போம்.

அமேசான்:

இந்தியாவில் தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் அனைவரும் அதிகளவில் உபயோகித்து வரும் செயலி, அமேசான். இந்த அமேசான் செயலியின் மூலம் அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் அதிரடி விலைகுறைப்புடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த செயலியில் தினசரி 5 கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு சரியாக விடையளித்தால், ரூ.10,000 வரை அமேசானில் வைத்துக்கொள்ளலாம்.

எப்படி பங்கேற்க்கலாம்?

அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெறும். உங்களின் அமேசான் செயலியின் home feed-ல் கீழே சென்றால் daily quiz என வரும். அதற்குள் சென்று, கீழே இருக்கும் விடைகளை சரியாக தேர்வு செய்தாலே போதும். இந்த quiz, அமேசான் மொபைல் செயலியில் மட்டுமே வரும்.

அவ்வாறு வரவில்லை என்றால் “spin and win” என சர்ச் செய்து, funzone-க்கு உள்ளே சென்று “daily quiz”-ஐ தேர்வு செய்யவும். அவ்வாறு செய்தால், அதில் பல விளையாட்டுக்கள் இருக்கும்.

விடைகள்:

1: Aadi Mahotsav is an annual national festival celebrating what in India?

Answer: Tribes of India

2: Operation Gideon was a failed attempt made by military company Silvercorp USA to remove the President of which of these countries?

Answer: Venezuela

3: Regarded as the longest-running disease awareness initiative of its kind, what day is celebrated every year on December 1?

Answer: World AIDS Day

4: Who is the ‘Jump man’ in these famous shoes? (புகைப்படத்தை அமேசான் ஆப்-பில் பார்க்கவும்)

Answer: Michael Jordan

5: Name this plant-based dye associated with positive spirits and good luck in Indian culture?

Answer: Henna

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்