மீண்டும் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ்!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.
பிரபலமான அமேசான் நிறுவனத்தின் தலைவராகிய ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்தார். 191.2 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட இவரை கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனத் தலைவர் வேளாண் மஸ்க் என்பவர் பின்னுக்கு தள்ளினார். ஆம், வேளாண் முதலிடம் பெற்று 2-ஆம் இடத்திற்கு ஜெஃப் பெசாஸை பின்னுக்கு தள்ளி இருந்தார். இந்நலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பதாக தற்போது மீண்டும் ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளார்.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து கொண்டு வந்ததால் முதலிடம் பிடித்து இருந்தது. தற்பொழுது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு சந்தை 2.4 சதவீதம் குறைந்ததை அடுத்து 4.6 டாலர்கள் அளவுக்கு சொத்து மதிப்பு எலானுக்கு குறைந்துள்ளது. இதனை அடுத்து 995 மில்லியன் டாலர்கள் கூடுதல் சொத்து உடையவராக அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசாஸ் மீண்டும் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025