ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி பிரபலம். இதில் பல இந்தியர்கள் டிக்கெட் வாங்கி பல கோடிகளை அள்ளியுள்ளனர். கடந்த மாதம் மான்குலூரை சேர்ந்த முகமாஸ் பயஸ் என்பவருக்கு லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு விழுந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த லாட்டரி குழுக்களில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் எனபவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு, 28,86,62,884 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பரிசு விழுந்த நபரை தொடர்பு கொள்ள லாட்டரி நிருவத்தினர் முயன்று வருகினறனர். இவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறுகின்றனர். இந்த நபர் குறிப்பிட்டிருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டால், அது வேறு ஒரு நபருக்கு செல்கிறது. அவர் கொடுத்த மற்றோரு என்னை தொடர்பு கொண்டால், அவர் இங்கு இல்லை என்று பதிலளிக்கிறார்களாம். இதனையடுத்து, அந்த நபரை தேடும் பணியில் லாட்டரி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…