பாலிவுட் வெப் சீரிஸில் அதிரடியாக அறிமுகமாகும் அமலாபால்.
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படம் ரிலீஸக்கு தயாராகி வருகிறது.
இதனை அடுத்து இவரது திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லாக பாலிவுட் வெப் சீரிஸில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இயக்குனர் மகேஷ் பட் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் சீரிஸில், இவர் நாயகியாக நடிக்க உள்ளார்.
நடிகை அமலாபால் இதுகுறித்துக் கூறுகையில், சில ஆச்சரியங்கள் அறிவிப்பின்றி வாழ்க்கை வந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு தான், இயக்குனர் மகேஷ் பட்டிடம் இருந்து கிடைத்திருக்கும் வாய்ப்பு என பெருமையுடன் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் வேலை செய்வது தென்னிந்திய நடிகைகள் அனைவருக்கும் ஒரு கனவு. அவர் திரையில் உருவாக்கும் என் கதாபாத்திரங்கள் வலுவானது, உணர்வுபூர்வமானது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…