தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி நெடுந்தொடர் மூலம் தமிழக வீட்டு தாய்மார்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்கள் சஞ்ஜீவ் – ஆலியா மனசா. இவர்களுக்கு இணையதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தன. இடையில் இருவர்க்கும் திருமணம் நடந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இவர்கள் காதலுக்கு சஞ்ஜீவ் வீட்டில் ஓகேவாம். ஆனால் மனசா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மேலும் ஆலியா மானஸாவிற்கு வேறு மாப்பிள்ளை வேறு தேட ஆரம்பித்தார்களாம். அதனால் வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் மே 27ஆம் தேதி பதிவு திருமணம் செய்துவிட்டனராம்.
அடுத்து இந்த விஷயம் சஞ்ஜீவ் வீட்டிற்க்கு தெரியவர அவர்கள் முன்னிலையில் முறைப்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றதாம். விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம். ஆனால் இன்னும் ஆலியா வீட்டில் சம்மதம் வரவில்லையாம்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…