அல்சரை அடியோடு அழிக்கும் திராட்சை….!!!
இன்றைய நிலையில் அனைவருக்கும் வேலை பளு அதிகமானதால், சாப்பிடுவதற்கு சோம்பேறித்தனம்பட்டும் கூட சாப்பிடுவதை தவிர்க்கிறோம். இதனால் அல்சர் வியாதிகள் உருவாக்குவதற்கான காரணங்கள் ஆகும். அதிலும் நாம் என்றைக்கு காலையில் சாப்பிடுவதை விடுகிறோமோ அன்றே நமக்கு வயிற்று புண்கள் உருவாகின்றது.
அல்சருக்கு அற்புதமான மருந்து இந்த திராட்சை. காயில் எழுந்ததும் வெறும் திராட்சை ஜூஸ் குடித்து பாருங்கள். அல்சர் காணாமலே போய்விடும். திராட்சையில் அதிகப்படியான இரும்பு சத்து, தாமிர சத்து போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, பி6,சி,கே போன்ற சத்துக்கள் இருக்கின்றன. மேலும் இது குடல் புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்கிறது.