நடிகர் விஜய் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படம் விரைவில் திரைக்குவரவுள்ளது, இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி வைப்பார் என்று அணைத்து ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள், மேலும் விஜய் அடுத்த படத்தை பற்றி தற்பொழுது கிடைத்த தகவல், விஜய் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கிவருகிறார், இந்த படத்திற்கு பிறகு அனைவரும் வெற்றி மாறன் சூர்யாவுடன் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில் சூர்யா சூரரை போற்று படத்திற்கு பிறகு இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருப்பதால் அந்த படத்தை நடித்து முடித்து விட்டு வெற்றிமாறனுடன் இணைவார் என்று கூறபடுகிறது.
இந்நிலையில் இதற்கிடேய வெற்றிமாறன் தளபதி விஜயை வைத்து ஒரு படம் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் இது குறித்து ஆதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெற்றி மாறன் தரப்பில் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…