நடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான மாடல் அழகியும் கூட. இவர் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில் குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதா குறித்து எல்லா நடிகர்களும் அவரது கருத்தை சமூகவளைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.அந்தவகையில் முன்னனி நடிகர்கள் யாரும் அவர்களது கருத்தை இன்னும் வெளியிடவில்லை.
இது குறித்த கங்கனா ரனாவத் கேள்வி கேக்கும் போது பாலிவுட் நடிகர்கள் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி எதுவும் கூறாமல் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எல்லாம் கோலை என்றும் கூறியுள்ளார்.
மக்களால் தான் நாம் உருவாக்கப்பட்டோம் என்று மறந்து விடாதீர்கள். மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால் அந்த இடத்தில இருக்க தேவையில்லை என்றும் கங்கனா தெரிவித்துள்ளார்.
இனையதளத்தில் புகைபடம் போடுவது மட்டும் நம்முடைய வேலை இல்லை என்றும் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி தாரளமாக முன்வந்து தங்குளுடைய கருத்துக்களை தெரிவிக்க அணைத்து பாலிவுட் நடிகர்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…