இலங்கையில் ஏலியன் நடமாட்டம்…பொது மக்கள் அதிர்ச்சி…!!
இலங்கை நாட்டில் இரவு நேரங்களில் தெருக்களிலும் , வீதிகளிலும் குள்ள மனிதர்கள் நடப்பதாக பேசப்பட்டு வந்தது.இதனால் மக்கள் வீதிகளிலும் , தெருக்களிலும் , கடை வீதிகளிலும் நடமாட அச்சம் அடைந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 2-ம் தேதி ஒருவர் குள்ள மனிதரை பார்த்ததாக கூறினார்.மேலும் குள்ள மனிதர் வந்ததற்கான அடையாளங்களை காலை கான முடிந்தது.
இதையடுத்து சமீபத்தில் விண்ணில் இருந்து பறக்கும் தட்டு தரையிறங்கியதாக கூறப்பட்டது . அதில் இருந்து ஏதும் ஏலியனகள் பூமிக்கு வந்து விட்டனவா என்று ஆராயப்படுகின்றது.மேலும் தீவிர தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.