ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பில் ஆலியா பட் இணைந்துள்ளார்.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்,ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஆர்ஆர்ஆர் பட படப்பிடிப்பில் நடிகை ஆலியா பட் இணைந்துள்ளார் .சீதாவாக நடிக்கு ஆலியா பட்டின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் தற்போது நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.ஆலியா பட்டுடன் பேசி கொண்டிருக்கும் ராஜமௌலியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மிகவும் அன்பான மற்றும் அழகான எங்கள் சீதாவிற்கு மிகவும் அன்பான வரவேற்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…