பயனர்கள் எச்சரிக்கை! நவம்பர் 1 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..!

Published by
Edison

நவம்பர் 1 முதல் கீழ்க்கண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்துகிறது.

வருகின்ற நவம்பர் 1 (திங்கள்கிழமை) முதல்,பல ஆண்ட்ராய்டு (கூகுளின் மொபைல் மென்பொருள்) சாதனங்கள் மற்றும் ஆப்பிள் தயாரித்த iOS சாதனங்களில் பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்துகிறது.

ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குப் பின்னர் அறிமுகமான வெர்ஷன் உள்ள ஸ்மார்ட்போன்கள் மாடல்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. ஆப்பிளைப் பொறுத்தவரை, iOS 9 அல்லது அதற்கும் குறைவாக அமைக்கப்பட்டுள்ள ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் மாடல்களிலும்  வாட்ஸ்அப்பை இனி பயன்படுத்த முடியாது.

எனவே,பயனர்கள் வாட்ஸ்அப்பிற்கு இணக்கமான சாதனத்திற்கு மாறி, அவர்களின் சேட் தகவல்களை சேமிக்க வேண்டும்.இல்லை எனில் அதனை இழக்க நேரிடும்.

இந்த வகையின் கீழ் வரும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலையும் வாட்ஸ்அப் பகிர்ந்துள்ளது.

இந்த போன்களின் பட்டியல் இதோ:

ஆப்பிள்: ஐபோன் 6, ஐபோன் 6s ப்ளஸ், ஐபோன் SE.

ஆண்ட்ராய்டு:

எல்ஜி: லூசிட் 2, ஆப்டிமஸ் எஃப்7, ஆப்டிமஸ் எஃப்5, ஆப்டிமஸ் எல்3 II, டூயல் ஆப்டிமஸ் எல்5, பெஸ்ட் எல்5 II, ஆப்டிமஸ் எல்5, டூயல் பெஸ்ட் எல்3 II, ஆப்டிமஸ் எல்7, ஆப்டிமஸ் எல்7, டூயல் பெஸ்ட் எல்7 II, ஆப்டிமஸ் எஃப்6, என்க்ட் ஆப்டிமஸ் எஃப்3, பெஸ்ட் L4 II, பெஸ்ட் L2 II, ஆப்டிமஸ் நைட்ரோ HD, ஆப்டிமஸ் 4X HD மற்றும் ஆப்டிமஸ் F3Q.

ஹவாய்(Huawei): அஸ்சென்ட் G740,அஸ்சென்ட் மேட்,அஸ்சென்ட்  டி குவாட்  XL,அஸ்சென்ட் டி1 குவாட் XL,அஸ்சென்ட் பி1 எஸ்,அஸ்சென்ட் டி2.

சாம்சங்: கேலக்ஸி ட்ரெண்ட் லைட்,கேலக்ஸி ட்ரெண்ட் II,கேலக்ஸி S3 மினி,கேலக்ஸி கோர்,கேலக்ஸி எசிஇ 2.

இசட்டிஇ(ZTE):கிராண்ட் எஸ் பிளக்ஸ்,கிராண்ட் எக்ஸ் குவாட் V98,கிராண்ட் மெமோ.

சோனி: எக்ஸ்பெரியா மிரோ,எக்ஸ்பெரியா நியோ எல்,எக்ஸ்பெரியா ஆர்க் எஸ்.

Alcatel, Archos 53 Platinum, HTC Desire 500, Caterpillar Cat B15, Wiko Cink Five, மற்றும் Wiko Darknight, Lenovo A820 UMi X2, Run F1, THL W8 போன்ற பிற பிராண்டுகளின் மேலும் சில ஃபோன்களும் உள்ளன.

 

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago