அல்சர் பிரச்சனையிலிருந்து விடுதலை பெற…..!!!

Default Image

இன்றைய காலத்தில் அதிகமானோர் வயிற்றுப்புண்ணினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் தான் அல்சர் நோய்க்கு ஆளாகின்றனர்.

அல்சரிலிருந்து விடுபட……

  • தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்.
  • முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.
  • காலியில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.
  • பாகாடீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.
  • வெந்தயம் கலந்த டீ, காற்றாலை ஜூஸ் இதற்கு நல்ல தீர்வாகும்.
  • குறிப்பாக அதிக அளவு தண்ணீர் பருகுவதே இதற்க்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School