அஜித்தின் விஸ்வாசம் படத்தின் உண்மை வசூல் என்ன தெரியுமா.!

Published by
Ragi

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் உண்மை வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான திரைப்படம்  விஸ்வாசம்.இதனை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இதில் அஜித்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. ஆம் அஜித்தின் மார்க்கெட்டை உயர்த்திய படங்களில் ஒன்றாகும். இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் வசூலில் சாதனையை படைத்தது. 

தமிழகத்தில் இந்த படம் ரூ. 125 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் விஸ்வாசம் படம் ரூ. 140கோடி வரை வசூல் செய்ததாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்தில் அளித்த வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். மேலும் இந்த படம் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துடன் போட்டியிட்டு இவ்வளவு வசூல் செய்து மிகப் பெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

12 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

13 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

13 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

14 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

15 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

17 hours ago