பெண் ரசிகைகளுடன் தல அஜித்தின் ரீசன்ட் கிளிக்ஸ் .! இணையத்தில் வைரல்.!

இரு பெண் ரசிகைகளுடன் எடுத்து கொண்ட தல அஜித்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை .எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது .அப்டேட்டிற்காக காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தல அஜித் ரசிகர்களுடன் இணைந்து எடுத்து கொண்ட அழகான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.அதாவது சிக்கிமிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த தல அஜித்துடன் இரண்டு பெண் ரசிகைகள் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர் .ஏற்கனவே ரசிகர்களுடன் தல அஜித் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது இரண்டு பெண் ரசிகைகளுடன் அஜித் எடுத்த கொண்ட புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Exclusive Pic Of Stylish ‘THALA AJITH’ with a Lucky Fans! ????
During His Recent Trip To SIKKIM????#ThalaAJITH | #Valimai pic.twitter.com/U1H6mwjzY9
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) January 31, 2021
#ThalaAjith Latest Pic ???? #Valimai pic.twitter.com/NdOdK6jxy2
— THALA AJITH (@ThalaAjith_Page) January 31, 2021