வலிமை படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் துவங்கியது.
தல அஜித் நேற்று முதல் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்ந நிலையில், தற்போது நடந்து வரும் வலிமை படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…