தல அஜித் வலிமை படப்பிடிப்பு தலத்தில் எடுத்துக்கொள்ளும் புதிய புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், தரபொழுது துப்பாக்கியுடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தல அஜித் திரைப்படங்களில் நடிப்பது தவிர பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சூடு ஆகிய சில திறமைகளையும் தண்ணிடாதே கொண்டவர். தற்பொழுது இவர் எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது மொரோக்கோவில் நடைபெற்று வருகிறது.
போனிகபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், அஜித்தின் அண்மைய புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அஜித் சென்னையில் துப்பாக்கியுடன் உள்ளது போன்ற புகைப்படம் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருவதுடன், அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…