அஜித்திற்கு வில்லனாக நடிக்க மாட்டேன்- நெப்போலியன்.!

நடிகர் நெப்போலியன் அஜித்திற்கு வில்லனாக நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நெப்போலியன். இவருடைய மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால் நடிகர் நெப்போலியன்அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார், மேலும் இவர் தற்பொழுது டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இணையதள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்யும் பொழுது நடிகர் விஜயுடன் நடந்த பிரச்சனை பற்றி கூறியுள்ளார் “போக்கிரி படம் எடுக்கும் பொழுது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் அன்றிலிருந்து அவருடைய படங்களை பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அடுத்ததாக பேசிய இவர் நான் அணைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து விட்டேன் ஆனால் அஜித் கூட நடிக்கவில்லை மேலும் அஜித்திற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிக மாட்டேன் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025