சூப்பர் ஸ்டாரின் பில்லா படத்தில் நடித்ததை அடுத்து , அவரது ஜானி படத்தை ரீமேக் செய்ய அஜித் விரும்பியதாக கூறப்படுகிறது.
கடந்த 2007ல் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் பில்லா. இந்த படம் அஜித்தின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றே என்று கூறலாம். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பில்லா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அஜித் சூப்பர் ஸ்டாரின் ‘ஜானி’ என்ற படத்தை ரீமேக் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது.
ஜானி என்ற படத்தை பிரபல தயாரிப்பாளரான மகேந்திரன் இயக்கியிருந்தார். இது குறித்து அவரது மகனும், சச்சின் பட இயக்குநரான ஜாண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, அஜித் அவர்கள் மகேந்திரன் அவர்களை ஒருமுறை சந்தித்து ஜானி படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாகவும், நீங்கள் ஏற்றுக் கொண்டால் படத்தை தயாரிக்கவும் தயார் என்று அஜித் கூறியுள்ளாராம். ஆனால் மகேந்திரன் அவர்கள் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டாததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது என்று ஜாண் கூறியுள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…