கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக விளங்குபவர்கள் அஜித் விஜய்.இவர் இருவரும் சேர்ந்து படம் நடிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த ரசிகர்களின் ஆசை.அது தற்போதைய காலகட்டத்தில் நடக்குமா என்பது தெரியவில்லை.
இந்நிலையில் நடிகர் விஜய் , அஜித் முதலில் ஒரு படத்தில் ஒன்றாக சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். விஜய் , சூர்யா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “நேருக்கு நேர்”.அந்த படத்தை இயக்குநர் சரண் இயக்கி இருந்தார்.
இந்த படத்தை பல ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.அந்த படத்தில் முதலில் நடித்திருந்தது அஜித் தானாம். பின்பு அந்த படத்தில் சில பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டாராம். தற்போது அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம் ,
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…