தல அஜித் நடிப்பில் சென்ற வாரம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை எதிர்த்து பல்வேறு சமூக கருத்துக்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் பாலிவுட்டில் அமிதாப் நடித்து வெற்றி பெற்ற பிங்க் பட ரீமேக் என்பது நமக்கு தெரியும். இதற்க்கு முன்னர் அமிதாப் நடித்த பாலிவுட் ரோல்களில் அஜித் நடித்துள்ளார். அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் ஒரிஜினல் கதை பாலிவுட்டில் அமிதாப் நடித்து இருந்த டான் படத்தினுடையது. அதே போல ஸ்ரீதேவி நடித்து இருந்த இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் தமிழில் கவுரவ தோற்றத்தில் அஜித் நடித்திருப்பர். அதே போல பாலிவுட்டில் அந்த ரோலில் அமிதாப் நடித்து இருப்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…