எனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் தல வேண்டுகோள்..!

Published by
கெளதம்

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவி வருவதால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ,மேலும் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் மற்றும் முதலமைச்சர் பெப்சி தொழிலாளர்களுக்கு தன்னால் இயன்ற நிதி உதவியை அளித்தார்  இந்த நிலையில் வருகின்ற மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் வருகிறது . இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட தயாராக இருந்தனர் வருடம் தோறும் அவரது பிறந்த நாள் அன்று ஏழைகளுக்கு சாப்பாடு வழங்கி ட்விட்டரில் அவரது பெயரை ஹேஸ்டேக் செய்து ட்ரெண்ட் செய்து வருவது உண்டு ,அந்த வகையில் இதற்கு அஜித் தரப்பில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது , அதை ஆதவ் கண்ணதாசன் மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் தங்களது ட்வீட்டர் பக்கத்தில்  அஜித்குமார் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது அதில் தனது பிறந்தநாளில் பொதுமுகப்பு படங்களை சமூக வலைதளங்களில் வைப்பது மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று அஜித் கூறியுள்ளதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் அஜித் கணிவோடு விடுத்த வேண்டுகோளை ஏற்போம் அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுப்போம் என்றும் பதிவிட்டிருந்தனர், மேலும் கொரோனா பாதிப்பால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

4 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

30 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

42 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

54 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago