தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார்
இப்படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் கருப்பு நிற தலைமுடியுடன் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. அதே போல அண்மையில் வெளியான புகைப்படங்களும் அப்படியே இருந்தன. ஆனால், நேற்று ஒரு வீடியோ வீடியோ ரிலீசாகி உள்ளது. அந்த வீடியோவில் அஜித் வேதாளம் பட கெட்டப்பில் கொஞ்சம் முடியுடன் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் உள்ளார். இந்த விடியோவும் போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…