லாக்டவுனில் நிச்சயதார்த்தத்தை முடித்த அஜித் பட நடிகை.!

Published by
Ragi

அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய படங்களில் நடித்த வித்யூலேகா லாக்டவுனில் தனது நிச்சயதார்த்தத்தை சஞ்சய் என்பவருடன் நடத்தி முடித்துள்ளார்.

ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து வீரம், வேதாளம், மாஸ்,ஜில்லா, பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த 26ஆம் தேதி பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் விரைவில் திருமணம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை வித்யூலேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அதனையடுத்து தற்போது பல நடிகர் மற்றும் நடிகைகள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Published by
Ragi

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! 

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

38 minutes ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

1 hour ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

2 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

3 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

4 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

5 hours ago