தனிமைப்படுத்தப்பட்ட அசல் பட நடிகை.!

கணவர் நவீனுடன் காரில் பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு வந்தடைந்துள்ளார். தற்போது திரிஷ்ஷூரிலுள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார். ஆம் அஜித்துடன் அசல் படத்திலும், மாதவனுடன் வாழ்த்துக்கள் படத்திலும், ஜெயம்ரவியுடன் தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழ் மெகா ஹிட் திரைப்படமான 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார். கடந்தாண்டு இவர் தயாரிப்பாளரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக வெளியூர்களில் இருந்து வருபவர்களை கொரோனா பரிசோதனை செய்யவும், தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் தமிழக அரசு ஆணை பிறப் பித்துள்ளது. இந்த நிலையில் தற்போது பாவனா தனது கணவருடன் பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தனது கணவர் நவீனுடன் காரில் பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு வந்தடைந்துள்ளார். தற்போது திரிஷ்ஷூரிலுள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025