ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அஜித் என்று கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட ஹிட்டான திரைப்படம் ஜீன்ஸ். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தியா முழுவதும் பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் ஷங்கரின் மார்க்கெட்டையும் ஜீன்ஸ் திரைப்படம் உயர்த்தியது.
ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பிரசாந்த் இல்லையாம். ஜீன்ஸ் திரைப்படம் முதலில் அஜித்திடம் தான் பேசப்பட்டதாம். ஆனால் அந்த நேரத்தில் அவர் பெப்சி ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். எனவே அதில் நடிக்க இயலாமல் போய் விட்டதாம். அதற்கு அடுத்து பிரபுதேவாவிடம் கதையை கூற, அவராலும் நடிக்க இயலவில்லையாம். அதற்கு பின்னரே ஜீன்ஸ் திரைப்படம் பிரசாந்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் சிறப்பம்சமே பாடலில் வரும் 7 அதிசயங்கள் தான்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…