அஜித் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் விவேகம்.இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் “விவேகம்” திரைப்படத்தை மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியிடும் உரிமையை டி.எஸ்.ஆர் நிறுவனத்திற்கு தயாரிப்பு நிறுவனம் 4.25 கோடி ரூபாய்க்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இதே போல் வேறுவொரு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கி மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.இந்நிலையில் டி.எஸ்.ஆர் நிறுவனத்தின் இயக்குநர் கிளாட்டஸ் பெரெட்ரிக் ஹென்றி எழும்பூர் நிதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.நாகராஜன் மலேசிய நிறுவனம் அளித்த புகாரில் பெயரில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாக ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…