தல அஜித்திற்கு தமிழகத்தில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவர் திரையை தவிர வேறு எந்த மீடியா வெளிச்சத்திலும் படாமல் இருந்து வருகிறார். மேலும், தனது குடும்பத்தின் மீதும் மீடியா வெளிச்சம் படாமல் பார்த்து வருகிறார்.
இவர் தன் வேலை நடிப்பது மட்டுமே, அதனை செய்கிறேன். என கூறி, தனது ரசிகர் மன்றங்களை எப்போதோ கலைத்துவிட்டார். இருந்தாலும் தல அஜித் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு. வருகிறது. மற்ற சமூக வலைத்தளத்தில் இவர் இல்லை என்றாலும், இவரை பற்றிய ஒரு செய்தி வந்தாலும் ட்ரெனட் ஆகி விடுகிறது. அப்படி ஒரு தீவிர ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளார்.
மதுரையை சேர்ந்த அப்படி ஒரு தீவிர ரசிகர் தனது பையனுக்கு தல அஜித் என்றே பெயர் வைத்துவிட்டார். மதுரையை சேர்ந்த மதுரைவீரன் – ஜோதிலட்சுமி தம்பதிக்கு 2013ஆம் ஆண்டு ஜூன் 7இல் பிறந்தவர் தான் இந்த தல அஜித்! இந்த மதுரை தல அஜித்தின் பிறப்பு சான்றும், பள்ளி அடையாள அட்டையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…