குடும்பத்தோடு கொஞ்சி விளையாடும் தல அஜித்! வைரல் போட்டோ உள்ளே!

Default Image

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கிறார் தல அஜித். படங்களில் நடிப்பதை தவிர வேறு மீடியா வெளிச்சம் தன் மீதும் தன் ரசிகர்கள் மீதும் விழாமல் பார்த்து கொள்வார்.

இவர் நடிப்பது தவிர மற்ற துறைகளிலும் தன் திறமையை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருபவர். அதனால் மற்ற நேரங்களில் எடுக்கப்படும் போட்டோ வைரலாகும். அதே போல தற்போது ஒரு புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் தன் குடும்பத்துடன் பீச்சில் கொஞ்சி விளையாடி வருகிறார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்