தளபதி விஜய் போல் நடனமாடும் ஆஜித்.! வைரலாகும் வீடியோ.!!

நடிகர் விஜய்யை போல ஆஜித் நடனம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பின்னணி பாடகர் ஆஜித் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் செய்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் கேபியுடன் அவர் இணைந்து செய்யும் நடனத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. என்றே கூறலாம். நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே, முழு மதிப்பெண்களை இந்த ஜோடி வாங்கி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ளது. பொறுத்திருந்து இந்த நிகழ்ச்சியில் எந்த ஜோடி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்துபார்ப்போம்.
இந்நிலையில் ஆஜித் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் இடம்பெற்ற “டன்டானா டர்னா” விஜய்யை போல நடனம் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025