அஜித் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூப்பர் ! முன்னணி தெலுங்கு பிரபலத்தின் ஓபன் டாக் !

Published by
Priya

அஜித் கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார்.இவர் நடிப்பில் இந்த வருடம் “விஸ்வாசம்” ,”நேர்கொண்டபார்வை” இரண்டு படங்கள் வெளி வந்தன.அந்த படங்களை இவரது ரசிகர்கள் தூள் கிளப்பி கொண்டாடி விட்டார்கள் என்ற சொல்லலாம்.

அந்த படங்களும் மாபெரும் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித் அடுத்த படத்திலு நடிக்க ரெடியாகி விட்டார்.இந்நிலையில் அஜித்தை கொண்டாடாத பிரபலங்களே இருக்க முடியாது.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகரான சிரஞ்சீவி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவரிடம் உங்களுக்கு  பிடித்த தமிழ் படங்கள் என்ன ? என்று கேட்க பட்டது.அதற்கு அவர் வேதாளம் ,விஸ் வாசம் என்று கூறியுள்ளார்.அஜித் இப்படி சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவது சூப்பர் என்று கூறியுள்ளாராம்.

Published by
Priya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago