உங்கள் மகளின் படிப்பிற்கு நீங்கள் உதவுவீர்களா என இந்திய திரையுலகின் பிரபல நடிகை ஐஸ்வர்யாராயின் கணவர் அபிஷேக் பச்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், எனது மகள் ஆராத்யாவின் படிப்பை ஐஸ்வர்யாவே பார்த்துக்கொள்வார்.
மேலும் என் மகளுக்கு உலகின் சிறந்த ஒரு ஆசிரியை ஐஸ்வர்யா தான். மேலும் கணிதத்தில் ஐஸ்வர்யா மிகவும் சிறந்தவர். எனவே நான் அந்தப் பக்கம் போக மாட்டேன். அவரே எல்லாத்தையும் கவனித்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…