பிரபு தேவாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா தற்போது பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் பிரபு தேவா குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.கல்யாண் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் பாண்டிச்சேரியில் தொடங்கியது. மேலும் இந்த திரைப்படத்தில், ஜார் மரியான், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிகர்கள், நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…